ஞாயிறு, 6 அக்டோபர், 2024

மாதணி கலித்துறை

மாதணிக் காதின் மயக்காத லென்னே மதுரமொழித்
தாதினிக் காதோ தழைக்காதோ குன்றாச் சுவையமுதங்
காதணிக் காதல் கவிக்காத றந்தாள் கவினுருவின்
காதணிக் காதல் கவிக்காத னந்தாக் கலையழகே



மாது அணிக் காதின் மயக்கு ஆதல் என்னெ மதுரமொழித்
தாது இனிக்காதோ தழைக்காதோ குன்றாச் சுவை அமுதம்
காதணிக்கு ஆதல் கவிக்கு ஆதல் தந்து ஆள் கவின் உருவின்
காதணிக் காதல் கவிக் காதல் நந்தா கலை அழகே 
 

படம்படம்படம்படம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி