காதணிக் காதல் கவிக்காதல் வென்றிதருந்
தாதுரைக் காதல் தமிழ்க்காதல் - மாதுரைக்
காதல் மலர்காதல் கண்டேம் விதிக்காதல்
சாதல் தழுவா தெமை
காதணிக் காதல் கவிக் காதல் வென்றி தரும்
தாதுரைக் காதல் தமிழ்க் காதல் - மாது உரைக்கு
ஆதல் மலர் காதல் கண்டேம் விதிக்கு ஆதல்
சாதல் தழுவாது எமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக