ஆறா ரணமு மகலு மடியவர்க்
காறா யமையு மவனினை - வாறுதித்த
வாறாந் திதியாளு மாறு முகனைநித
மாறாழ்ந் தணுகி னுவந்து
ஆறா ரணமும் அகலும் அடியவர்க்கு
ஆறாய் அமையும் அவன் நினைவு ஆறு உதித்த
ஆறாம் திதி ஆளும் ஆறு முகனை நி(த்)தம்
ஆறு ஆழ்ந்து அணுகின் உவந்து
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக