சனி, 8 பிப்ரவரி, 2025

அகாலமாக கலிவிருத்தம்

அகாலமாக விருந்தபோது மன்பிலாழ்ந்த பூசனை
சுகாலமாக சீரமைக்குந் துர்க்கைதேவி கருணையால்
விகாரமற்ற தேவதேவன் ரகுகுலத்து மேன்மையன்
சிகாரமெட்டு மாறுரைத்த செய்திதேர்ந்துய் யுள்ளமே

#கலிவிருத்தம்

 

 சீர் பிரித்து 


அகாலமாக இருந்த போதும் அன்பில் ஆழ்ந்த பூசனை

சு காலாமாக சீர் அமைக்கும் துர்க்கை தேவி கருணையால் 

விகாரம் அற்ற தேவ தேவன் ரகு குலத்து மேன்மையன்

சிகாரம் எட்டும் ஆறு உரைத்த செய்தி தேர்ந்து உய் உள்ளமே 

 

Even though a certain worship is untimely, if it is done with love, the time would become a good time because of compassion of Goddess Durga. The Blemish less Lord, the pinnacle of Raghu Kula showed this way of reaching the summit to humanity, Oh mind, listen to this and get emancipated!

#அம்பாள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சதுரங்கம் வெண்பா

சதுரங்கங் கற்பிக்கச் சாதுர்யன் யானென் றதரங்கள் சொன்னா லதுபொ -யுதிரத்தைச் சிந்தி யுழைப்பார்க்கே தேற்ற மெனவுணர வெந்துபோம் வீண்கரு வம்