வேலைப் பளுவாழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடிவமது - பாலி
லொளிந்திருக்கு நெய்யென் றுறைவாளை யுன்னுள்
ளொளியை யொழியா துணர்
வேலைப் பளு ஆழ்ந்து வேலை மறவாதே
வாலைக் குமரி வடவம் அது பாலில்
ஒளிந்திருக்கும் நெய் என்று உறைவாளை உன் உள்
ஒளியை ஒழியாது உணர்
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக