அக்கரங்க ளாறுசேர்த்துச் சொக்கநாதன் மைந்தனை
யிக்கரங்க ளொன்றுசேர்த்துத் தக்கநேர முள்ளவே
வக்கிரங்கொள் சிந்தைமாயக் குக்குடங்கொள் கொடியனி
னக்கரங்கள் காக்குநம்மை முக்கணங்க ளுறுதியே
அக்ஷரங்கள் ஆறு சேர்த்து சொக்க நாதன் மைந்தனை
இக் கரங்கள் ஒன்று சேர்த்து தக்க நேரம் உள்ளவே
வக்கிரம் கொள் சிந்தை மாய குக்குடம் கொள் கொடியனின்
அக் கரங்கள் காக்கும் நம்மை முக் கணங்கள் உறுதியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக