சத்தியு மான சிவமு மான சிவகாமிதான்
பத்தியு மான ஞானமு மான பரமானந்தம்
முத்தியு மான வுத்தியு மான மூலமவள்
சத்திய மான சற்குரு வானாள் சகத்தினுக்கே
சத்தியும் ஆன சிவமும் ஆன சிவகாமி தான்
பத்தியும் ஆன ஞானமும் ஆன பரமானந்தம்
முத்தியும் ஆன உத்தியும் ஆன மூலம் அவள்
சத்தியம் ஆன சற்குரு ஆனாள் சகத்தினுக்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக