திங்கள், 10 மார்ச், 2025

தூமதியும் வெண்பா

தூமதியும் பேரனபுந் தொய்வில்லா வாற்றலு மாமலரா ளம்சமாய் மண்ணுற்ற - ஸ்ரீமதியை எந்நாளும் போற்றி யியைவதனாற் பெண்ணாளு மிந்நாளு மென்றும்போ றான்

 

 

தூ மதியும் பேர் அன்பும் தொய்வு இல்லா ஆற்றலும்
மா மலராள் அம்சமாய் மண் உற்ற ஶ்ரீமதியை
எந் நாளும் போற்றி இயைவதனால் பெண் ஆளும்
இந் நாளும் என்றும் போல் தான்
With a pure intellect great love and relentless energy as a representative of Mahalakshmi women tread this world, since we praise and abide by them every single day, this day (womens day) is just like the others!
 
May be an image of 1 person, temple and text 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி