கேடுகெட்ட வுலகிதென்று கல்லெறிந்து தூற்றலாம் பாடுபட்டு முன்செலற்கு முயன்றுமேன்மை காணலா நாடுவிட்டு நாடுசென்று மூழழிந்து போகுமோ வீடுபெற்று வாழ்வொடுங்க வீசனாமஞ் சொன்மினே
கேடு கெட்ட உலகு இது என்று கல் எறிந்து தூற்றலாம்
பாடு பட்டு முன் செல்லற்கு முயன்று மேன்மை காணலாம்
நாடு விட்டு நாடு சென்றும் ஊழ் அழிந்து போகுமோ?
வீடு பெற்று வாழ்வு ஒடுங்க ஈசன் நாமம் சொன்மினே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக