கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகை மைந்தா வடிவழகின் மாற்றுருவே - செந்தாட் டிருமா றிருமருகா தீதொழித்துச் செம்மை யுருவா யுயிரை யுயர்த்து
கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகை
மைந்தா வடிவழகின் மாற்று உருவே செந்தாள்
திருமால் திரு மருகா தீது ஒழித்துச் செம்மை
உருவாய் உயிரை உயர்த்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக