அருட்சத்தி யவளே யனைத்துலகு மவளே
பொருட்சத்தி யவளே போகுமிட மவளே
மருட்சத்தி வடிவாய் மயக்குவளு மவளே
தெருட்சத்தி யீவா டிளைத்திருப் போமே
அருள் சத்தி அவளே அனைத்து உலகும் அவளே
பொருள் சத்தி அவளே போகும் இடம் அவளே
மருள் சத்தி வடிவாய் மயக்குவளும் அவளே
தெருள் சத்தி ஈவாள் திளைத்து இருப்போமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக