காதெலென்றுங் கன்னியென்றுங் கண்டுநாளும் போற்றுவீர்
மோதலென்று மோகமென்று மாறிமாறிச் சுற்றுவீர்
தீதலென்றுங் குளிர்தலென்றுந் திக்கிலா துழல்கிறீர்
வாழ்தெலென்று, வீழ்தலென்றுங் காதலாகுமா சொலே
காதல் என்றும் கன்னி என்றும் கண்டு நாளும் போற்றுவீர்
மோதல் என்றும் மோகம் என்றும் மாறி மாறிச் சுற்றுவீர்
தீதல் என்றும் குளிர்தல் என்றும் திக்கு இ(ல்)லாது உழல்கிறீர்
வாழ்தல் என்றும் வீழ்தல் என்றும் காதல் ஆகுமா சொ(ல்)லே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக