மன்றிலாடு நாதர்வாம பாகளென்ப தன்றியு
முன்றவர்க்குத் தாயுமான மூப்பிலாத தத்துவங்
குன்றமர்ந்த வேங்கடர்க்கு முந்துசத்தி யானநீ
யன்றுமின்று மென்றுநிற்கு மாதிதேவி யல்லையே
மன்றில் ஆடும் நாதர் வாம பாகள் என்பது அன்றியும்
முன்று அவர்க்குத் தாயும் ஆன மூப்பிலாத தத்துவம்
குன்று அமர்ந்த வேங்கடர்க்கும் உந்தி சத்தி ஆன நீ
அன்றும் இன்றும் என்றும் நிற்கும் ஆதி தேவி அல்லையே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக