காமனை யாகுங் கடினத்தி னூற்றுக்கண்
காமனை விட்டொழிக்கக் காமனை கையாமோ
காமனை காமாட்சி யென்றிருத்தல் கைவல்ய
நாமடைய நல்ல வழி
காமனை ஆகும் கடினத்தின் ஊற்றுக்கண்
காமனை விட்டொழிக்கக் காமனை கை ஆமோ?
காமனை காமாட்சி என்று இருத்தல் கைவல்யம்
நாம் அடைய நல்ல வழி
காமனை = விரும்பும் பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக