திங்கள், 10 மார்ச், 2025

ராமனாக

ராமனாகக் காக்கவும் ராமனாகப் போக்கவும் ராமனாகப் பார்க்கவும் வாமனாகக் கேட்கவு நாமனாகக் கொல்லவுந் தாமமாகங் கட்டவு மாமையாகத் தாங்கவு மீனமாகக் காட்டவு
மேனமாகத் தூக்கவு மிங்குவந்த தேவனே ஞானமாக நாளுமு னாமமாளக் கேட்கிறோம் வானமாளுஞ் சூரிகள் வையநின்று சொன்னவை யூனமான நாமுய வோங்குபாதை காட்டுமே 
 
 
ராமனாகக் காக்கவும் ராமனாகக் போக்கவும் 
ராமனாகப் பார்க்கவும் வாமனாகக் கேட்கவும்
நாமனாகக் கொல்லவும் தாமம் ஆகம் கட்டவும்
ஆமையாகத் தாங்கவும் மீனமாகக் காட்டவும்
ஏனமாகத் தூக்கவும் இங்கு வந்த தேவனே
ஞானமாக நாளும் உன் நாமம் ஆளக் கேட்கிறோம்
வானம் ஆளும் சூரிகள் வையம் நின்று சொன்னவை
ஊனமான நாம் உய்ய ஓங்கு பாதை காட்டுமே
 
You came as three different Ramas to save, to destroy and to witness, you came as Vamana to ask, as the fearsome Narasimha to kill, as Krishna where you got yourself tied to a rope, as the tortoise to hold, as the Fish (Matsya) to show the way and as the Boar Varaha to lift the earth, We pray to you that we can keep chanting your names always, and for this we have the Azhwars and Acharyas who are actually the Nitya Suris but out of compassion came down to earth to lift lowly people like us and show us the great path! 
 
படம் 
 
படம் 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி