காலமற்ற வெளியினிற்குங் கந்தனென்னுந் தத்துவம்
ஞாலமேழு மாளுகின்ற ஞானதண்ட பாணியாய்க்
கோலவேட வாண்டியாக குன்றுநின்று பழநிமேல்
போலவொன்று சொல்லொணாத பூதலித்தி னின்றதே
காலம் அற்ற வெளியில் நிற்கும் கந்தன் என்னும் தத்துவம்
ஞாலம் ஏழும் ஆளுகின்ற ஞான தண்ட பாணியாய்க்
கோல வேட ஆண்டியாக குன்று நின்று பழநி மேல்
போல ஒன்று சொல் ஒண்ணாத பூதலத்தில் நின்றதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக