செவ்வாய், 4 மார்ச், 2025

பெண்ணென்று வெண்பா

பெண்ணென்று வந்தாய்ப் பிணியறுக்கப் பூதலத்தி
லுண்ணின்ற வுன்னை யுணர்வார்யார் - மண்ணின்ற
வன்னை யுனதுருவா யாக்கினா யென்றுணர்ந்தோ
மென்னே யிறைவியுன் னன்பு

 

பெண் என்று வந்தாய் பிணி அறுக்கப் பூதலத்தில்

உள் நின்ற உன்னை உணர்வார் யார் மண் நின்ற

அன்னை உனது உருவாய் ஆக்கினாய் என்று உணர்ந்தோம்

என்னே இறைவி உன் அன்பு

 

You came as a women in this world, who can see you as antaryami and understand you? To make things even simpler for us you came as our mother in this world, realizing this we marvel at your endless compassion of Goddess 

படம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி