பரத்தை யடைய வழிபகர்வோன் பாதஞ்
சிரத்தை சிதையாது பற்ற - வரத்தைக்
கொடுத்தாக வேண்டுங் குறைவின்றி யீசன்
றடுத்தாட்கொண் டான்ற பதம்
பரத்தை அடைய வழி பகர்வோன் பாதம்
சிரத்தை சிதையாது பற்ற வரத்தைக்
கொடுத்து ஆக வேண்டும் குறைவின்றி ஈசன்
தடுத்து ஆட்கொண்டு ஆன்ற பதம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக