ஆறுமொன்ற வணைத்தவுந்த வன்னைதந்த வருளையு நூறுமொன்று நூறநின்ற நாரணன்ற னழகையு நீறணிந்து நட்டமாடு நீலகண்ட னறிவையுங் கூறணிந்த கந்தநாதன் கோதினாமங் கூறுமே
ஆறும் ஒன்ற அணைத்து உவந்த அன்னை தந்த அருளையும்
நூறும் ஒன்றும் நூற நின்ற நாரணன்றன் அழகையும்
நீறு அணிண்து நட்டம் ஆடும் நீலகண்டன் அறிவையும்
கூறு அணிந்து கந்த நாதன் கோதில் நாமம் கூறுமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக