செவ்வாய், 8 ஏப்ரல், 2025

காமம் நன்று கலி விருத்தம்

காமநன்று சித்தியாக நோன்புநோற்கு நாளிது
சேமநன்று சித்தியாகு முறையறிந்து செய்திடின்
காமனன்று ஸ்ருஷ்டிசெய்த வாமரூப கண்ணனைக்
காமமென்று தேர்வுசெய்து கதியடைந்து கொண்மினே

 

 

காமம் நன்று சித்தி ஆக நோன்பு நோற்கும் நாள் இது
சேமம் நன்று சித்தி ஆகும் முறை அறிந்து செய்திடின்
காமன் நன்று ஸ்ருஷ்டி செய்த வாம ரூப கண்ணனைக்
காமம் என்று தேர்வு செய்து கதி அடைந்து கொண்மினே 

 

This is the day (Kamada Ekadasi) where one observes vratha to get ones desires fulfilled, if done in the right way, it can grant all auspiciousness, let us choose our object of desire to be the Lord Krishna who brought forth the God of love Manmadha and achieve the ultimate salvation!

 படம்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி