திங்கள், 14 ஏப்ரல், 2025

கனகவேத கலிப்பா ( தமிழ்ப்புத்தாண்டு)

கனகவேத கோடதூது கலியகற்று கேசவா
சனகமாது மனதையாளு மதிமயக்கி ராகவா
செனனமான புதியவாண்டை யினிதழைக்க வாழ்விலே
யுனதுதாளை மதியமர்த்தித் தமிழுரைத்தல் கோலமே  



கனக வேத கோடு அது ஊது கலி அகற்று கேசவா

சனகர் மாது மனதை ஆளும் மதி மயக்கு இராகவா

செனனம் ஆன புதிய ஆண்டை இனிது அழைக்க வாழ்விலே

உனது தாளை மதி அமர்த்தித் தமிழ் உரைத்தல் கோலமே  

 

Oh Keshava you are the one who blows the Pancha Janya and removes the afflictions of Kali, Oh Raghava you rule the heart of Janaki, in order to welcome the (Thamizh) new year the most appropriate step would be to meditate on your lotus feet and deliver the welcome in Thamizh!

 

Why is Lord Krishna and Lord Rama Blue in Color?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி