மதிமயங்கி மனமுடைந்து கதிகலங்கி வாழ்வினில்
விதியடைந்த விழவிழிந்து வினைவசத்தி லுற்றநோய்
நிதியிழந்து நிலையிழந்து நினைவிழந்து வீழ்த்துமா
முதுகெலும்பு முழுதழிக்கு மணமுடித்த கேலியே

விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக