திங்கள், 5 மே, 2025

காலமென்ற கலிவிருத்தம்

காலமென்ற கூறுதிக்க மூலமான தத்துவ
ஞாலமன்று நன்குதிக்க ஞானமான தத்துவஞ்
சீலநன்று சேர்ந்திருக்கத் திருவுடைத்த தத்துவங்
கோலமொன்று கூறுமூன்று காளிவாணி திருவலோ

 

 

 

காலம் என்ற கூறுதிக்க மூலமான தத்துவம்
ஞாலம் அன்று நன்கு உதிக்க ஞானமான தத்துவம்
சீலம் நன்று சேர்ந்து இருக்கத் திரு உடைத்த தத்துவம்
கோலம் ஒன்று கூறு மூன்று காளி வாணி திரு அ(ல்)லோ

 

Divine Trishakti: Mahakali, Mahalakshmi ...

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி