செவ்வாய், 13 மே, 2025

முருகா வெண்பா

முருகா குமரா வுமைபாலா மாயோன்
மருகா வெளிவிடையார் மைந்தா - பருகா
துனபுகழ் வீணா யுழலுஞ் சிறியேன்
மனமகிழ்ந் தாண்டனைநந் தி 

 

 சீர் பிரித்து 

முருகா குமரா உமை பாலா மாயோன்

மருகா வெளி விடையார் மைந்தா - பருகாது

உனபுகழ் வீணாய் உழலும் சிறியேன்

மனம் மகிழ்ந்து ஆண்டனை நந்தி 

Muruga, Kumara son of Uma nephew of Mahavishnu son of the one who mounts a white bull(Shiva) without consuming your prowess written in the form impeccable poetry, this lowly Jiva was swirling , but you still had the compassion to shower your grace upon him and make his mind your abode!

 

படம்

 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி