மும்மலங்கள் வீணாக முக்கண்ணன் கண்டிறக்கச்
செம்மையுரு நெஞ்சிற் றிகழ்ந்தொளிர- நம்முளே
சொற்பத மாய்ந்துபோ யந்தமிலா வம்பலத்தான்
பொற்பதந் தோன்றும் பொலிந்து
மும் மலங்கள் வீண் ஆக முக் கண்ணன் கண் திறக்கச்
செம்மை உரு நெஞ்சில் திகந்து ஒளிர நம் உள்ளே
சொல் பதம் மாய்ந்து போய் அந்தம் இல்லா அம்பலத்தான்
பொன் பதம் தோன்றும் பொலிந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக