ஞாயிறு, 11 மே, 2025

பதினொன்றே கலி விருத்தம்

பதினொன்றே பாடிப் பரமனைப் பாடாக் கதிநன்றே யுய்யக் கனியமுது மாறன் றுதியொன்றே செய்த மதுரகவி சொல்லைக் கதியென்றே கொள்வார் பதமடைவர் தானே

 வெண்டளைகளாலமைந்த #கலிவிருத்தம்

 

பதினொன்றே பாடிப் பரமனைப் பாடாக்

கதி நன்றே உய்யக் கனி அமுது மாறன்

துதி ஒன்றே செய்த மதுரகவி சொல்லைக்

கதி என்றே கொள்வார் பதம் அடைவர் தானே

 

Having sung only eleven songs and none on the Paramatma! he who attained the ultimate by extolling the virtues of his Guru Nammazhvar as beautiful poems, that MaduraKaviAazhwar's words or poems those who view as the way to salvation will surely attain the highest abode of Vaikuntha! This idea is expressed in his eleventh poem in கண்ணிநுண்சிறுத்தாம்பு

 "அன்பன் றன்னை யடைந்தவர்கட் கெல்லா

மன்பன் றென்குருகூர் நகர் நம்பிக் 

கன்பனாய் மதுரகவி சொன்னசொன் 

னம்புவார் பதி வைகுந்தங் காண்மினே"  

 

படம் 

 

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி