வியாழன், 17 ஜூலை, 2025

அளி உனது - வஞ்சி விருத்தம்

அளிவுன தடிமையு மழகாக 
வெளியிட வுனபுக ழிசையாக 
வொளியென வுளமிரு வுமைபாலா
தெளிதமி டினமுனை மறவாதே

 

 

அளி உனது அடிமையும் அழகாக

வெளியிட உன புகழ் இசையாக

ஒளி என உளம் இரு உமை பாலா

தெளி தமிழ் தினம் உனை மறவாதே

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி