செவ்வாய், 22 ஜூலை, 2025

கரத்திலேந்து விருத்தம்

கரத்திலேந்து மாழிசங்கு சார்ங்கமூது வேய்ங்குழல் மரத்தெறிந்த வாழியம்பு வாஞ்சையொப்பி னாதநீ வரத்தையள்ளி வீசியன்பர் வாழ்வுவீடி ரண்டையும் உரத்திலேந்தொ ருத்தியூடு தந்தைதாயு ரூபியே

 

 சீர் பிரித்து :-

கரத்தில் ஏந்தும் ஆழி சங்கு சார்ங்கம் ஊது வேய்ங் குழல் மரத்து எறிந்த ஆழி அம்பு வாஞ்சை ஒப்பில் நாத நீ வரத்தை அள்ளி வீசி அன்பர் வாழ்வு வீடு இரண்டையும் உரத்தில் ஏந்து ஒருத்தி ஊடு தந்தை தாய் உரூபியே !

 

Your form of holding shanka, chakra saarnga and flute, and your exploits of hitting maraamaram with arrow as Rama and throwing sagadaasura on the trees are incomparable in beauty Oh Lord, you bestow boons of this world and salvation lavishly through the incomparable Mahalakshmi whom you hold dearly in your heart, as you are of the form of father and mother! 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி