தோயமாய வரவணைக்கண் யோகமாளு நித்திரை தூயமாயை யாளநாளு மெண்ணிலாத வண்டமா சாயவாழ சாட்சியான வெங்குமேவு நேயநீ காயமாய வாயனாக வாயர்செய்த தவமெனே
தோயம் ஆய அரவு அணைக்கண் யோகம் ஆளும் நித்திரை தூய மாயை ஆள நாளும் எண் இ(ல்)லாத அண்டம் மா சாய வாழ சாட்சி ஆன எங்கும் மேவு நேய நீ காயம் ஆய ஆயனாக ஆயர் செய்த தவம் எ(ன்)னே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக