வாழ்வது மாயை வடிவன் நினைவற வீழ்வ துறுதி வினைவசத் தாட்பட்டுத் தாழ்வ தகற்றச் சரவணன் றாட்பணி வாழ்வது வானோர் அமுதமு மாமே
வாழ்வு அது மாயை வடிவன் நினைவு அற
வீழ்வது உறுதி வினைவசத்து ஆட்பட்டுத்
தாழ்வது அகற்றச் சரவணன் தாள்பணி
வாழ்வது வானோர் அமுதமும் ஆமே
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக