திங்கள், 15 செப்டம்பர், 2025

சௌம்ய வெண்பா

சௌம்ய வுருவன் சரவண சண்முகன் கௌமாரத் தாற்றின் கதியருண் – மௌன வுபதேச நால்வர்க் குவந்தளித்த வீசற் குபதேச சாமிநா தன்

 

சௌம்ய உருவன் சரவண சண்முகன் கௌமரத்து ஆற்றின் கதி அருள் மௌன உபதேசம் நால்வர்க்கு உவந்து அளித்த ஈசற்கு(ம்) உபதேச சாமி நாதன் ! 

Soumya uruvan sharavana shanmugan

kaumaraththu aatrin kathi aruL mouna

upadesham naalvarkku uvandhu aLiththa eesharku

upadesham swami naathan

He is of a pleasant (beautiful) form, he is Saravanan, Shanmugan (with 6 faces) gives salvation to those who follow Kaumara path, Even Lord Shiva who taught the Sanatkumaras in silence listened to him as a student and hence he is Swami Nathan too! 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...