ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

சென்றிலங்கை விருத்தம்

சென்றிலங்கை செற்றுவந்த சீதைகேள்வன் பாங்கனா கன்றெறிந்து கனியுதிர்த்த குட்டன்கண்ணி மைந்தனா பன்றியாக வாரிசென்று பாரைமீட்ட கொம்பனா கொன்றுபொன்னன் குடர்களைந்த கூருகிர்த்த சிங்கனே !

 

 

சென்று இலங்கை செற்று உவந்த சீதை கேள்வன் பாங்கனா?

கன்று எறிந்து கனி உதிர்த்த குட்டன் கண்ணி மைந்தனா ?

பன்றி ஆக வாரி சென்று பாரை மீட்ட கொம்பனா ?

கொன்று பொன்னன் குடர் களைந்த கூர் உகிர்த்த சிங்கனே!

 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி