மூவடி வைத்து முழுது மடைந்தானை மூவடி வைத்து மொழிய முடியுமோ மாவலி யுய்த்த வழி
மூ அடி வைத்து முழுதும் அடைந்தானை மூ அடி வைத்த மொழிய முடியுமோ? மாவலி உய்த்த வழி !
Can the Lord who attained everything in this universe with his three feet be contained within three lines of a poem? Clearly not! so we go the way of salve of Mahabali by surrendering our head to Trivikramas holy feet!
மூன்றடிகளில் (தனக்குரிய) முழு பேரண்டத்தையும் அடைந்தவனை ஒரு மூன்றடி வெண்பாவில் மொழிந்து விட முடியுமா என்ன? இயலாது ! ஆதலால் தன்முயற்சியைத் தவிர்த்து மாமன்னன் மாவலி உய்வடைந்த வழியான பகவானின் திருவடிகளில் சரணடைவோமாக !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக