ஞாயிறு, 12 அக்டோபர், 2025

காலத்தின் கோலமிது காண் வெண்பா

 அறந்திகழும் நாடெங்கே ஆன்றநெறி எங்கே

துறந்த பயனாந் துயரே - மறந்தோமே
ஞாலத்தின் மூலவனை நான்மறையின் நாயகனைக்
காலத்தின் கோலமிது காண்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...