சனி, 11 அக்டோபர், 2025

முத்துக்குமரா கட்டளைக் கலித்துறை (செவ்வாயிற் செவ்வேள்)

 முத்துக் குமரா முகிழ்நகை யத்திக் கிறைவாசிவ

சத்திக் குமரா சரவ ணபவா தமிழ்மரபின்
சித்துக் குமரா திருமான் மருகா வரைதிகழுஞ்
சொத்துக் குமரா சுவையார் தமிழ்தா துதிசெயவே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி