திங்கள், 13 அக்டோபர், 2025

விழியின் வழியே வழி

கலையென்ற கோவிலிற் கண்டெடுத்த சிற்பம்

விலையென்ன சொல்ல வியப்பி - லிலைமேன்
மழைநின்ற சிற்றுளையை வாகா யடக்கும்
விழியின் வழியே வழி



கலை என்ற கோவிலில் கண்டு எடுத்த சிற்பம் விலை என்ன சொல்ல வியப்பில் இலை மேல் மழை நின்ற சிற்றுளியை வாகாய் அடக்கும் விழியின் வழியே வழி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி