புதன், 15 அக்டோபர், 2025

மீனாட்சி மன்னன் கலி விருத்தம்

மீனாட்சி மன்னன் விதைத்த தமிழ்மன்றம்

மீனாட்சி மன்னன் வளர்த்த தமிழ்மன்றம்
மீனாட்சி மைந்தன் மிளிர்ந்த தமிழென்றும்
வானாட்சி வையத் தமைத்திடுந் தானே

(வெண்டளைகளா லமைந்த கலி விருத்தம்)


மீனாட்சியின் மன்னனாகிய சுந்தரேஶ்வரன் விதைத்த தமிழ்ச் சங்கம், மீன் கொடியைக் கொண்ட பாண்டிய மன்னன் ஆட்சியில் வளர்ந்த தமிழ்ச் சங்கம், செவ்வேள் ஆகிய மீனாட்சியின் மைந்தன் பிரகாசித்த தமிழ் மொழியானது என்றும் வானுலகத்தை இவ்வுலகில் வர வழைக்க வல்லது என்றறிக

The Lord of Meenakshi (Sundareshwara/Shiva) seeded the Thamizhch changam (poetic congress of Thamizh language), it flourished under the rule of the Pandiyas who had Fish as their flag, Meenakshi's son Murugan is always associated as the God of Tamizh and he shined in this beautiful language's literature and this divine language has the power to bring heavens to this earth (Bhu Loka)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி