புதன், 29 அக்டோபர், 2025

ஆய்ச்சிமகள்

 ஆய்ச்சிமகள் கண்மணி யாநிரைக் காவலன்

பேய்ச்சிமுலை யுண்மணி பேய்மழைக் காத்தவன்
வாய்ச்சிரிப்பி னேழுலகு மண்ணுடு காண்பித்த
சேய்ச்சிறப்பைச் செப்பவே நா





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி