செவ்வாய், 4 நவம்பர், 2025

வாரிபார்த்த சீரலைவாய்த் தேவு வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 சூரனுஞ் சுற்றமுந் தோற்கிலை வென்றரே?


காரிரு ணீங்கியுன் பேரருள் பெற்றரே!
மாரிகாத்த மாமனன்ன மட்டற்ற வள்ளலே
வாரிபார்த்த சீரலைவாய்த் தேவு !


சூரனும் சுற்றமும் தோற்கிலை வென்றரே?
கார் இருள் நீங்கி உன் பேர் அருள் பெற்றரே!
மாரி காத்த மாமன் அன்ன மட்டு அற்ற வள்ளலே
வாரி பார்த்த சீரலைவாய்த் தேவு

Did Tarakasuran (Surapadman) and his relatives really lose or did they win, as they got their darkness removed and got your unparallelled grace! You bestow overflowing grace on your devotees- you are like your maternal uncle who saved all his devotees from Indira's wrath ( unceasing rains) by lifting Govardhana hill, Oh Lord of Seeralaivaai (Tiruchendur) which is right across the sea!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி