உயிரி லுறையு முறுபொருளே
யுளத்து ளொளியா யொளிபவனே
மயர்வை யறுக்கு முழுமுதலே மதியா லறிய வரும்பொருளே
துயில்கொள் கோல மாள்பவனே
மயல்சேர் மாயைக் கதிபதியே
துயில்கொள் கோல மாள்பவனே
துதியார் தமிழை யுகப்பவனே
மயல்சேர் மாயைக் கதிபதியே
வடிவார் திருசேர் நிறத்தவனே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக