பாப்புனை வறியேன் யாப்பெது மறியேன்
பைந்தமிழ் நுண்மையா னறியேன்
நாப்பொலி வில்லை நயமெது மில்லை
நல்லிசை யறிவுமெனக் கில்லை
தீப்பொலி கின்ற நுதல்விழி வேந்தின்
செந்தமிழ்ச் செல்வன்சீ ரருளான்
மூப்பொழிக் கின்ற முத்தமிழ் ஞான
முகிழ்வியப் பிங்குக்கா ணுகவே
பாப்புனை வறியேன் யாப்பெது மறியேன்
பைந்தமிழ் நுண்மையா னறியேன்
நாப்பொலி வில்லை நயமெது மில்லை
நல்லிசை யறிவுமெனக் கில்லை
தீப்பொலி கின்ற நுதல்விழி வேந்தின்
செந்தமிழ்ச் செல்வன்சீ ரருளான்
மூப்பொழிக் கின்ற முத்தமிழ் ஞான
முகிழ்வியப் பிங்குக்கா ணுகவே
விளம் விளம் மா
அடிமுடி யறியா வயனரிக் கன்றோ
ரனற்பிழம் பெனவுருக் கொண்டோய்
கடிமலர்க் கஞ்சன் பொய்யுரை கடிந்துதோழி யில்லையென் றேங்கு மாந்தரே
சூழு மாயையைக் காண்கிலீர்
தோழி வந்தபின் வாழ்வி னிம்மதிவேழ மாமுகன் வீழ நின்றனை
வேடர் மாதிளை சேரவும்
வேழ மாவுரு பூண்டு வந்தனைஅருக்கனென வருளுங் கடைக்கண்க
ளன்பர்க் களவிலா தீயு மதுமாந்
திருக்கரங்கட் சூரன் செருக்கொழிக்குஞ் செவ்வேற்பிறந்தான் பிறப்பிலான் பிறழுயிர் படுசுழற்
பிணியறுத் தணைக்க மிகுத்தவன்பாற்
றுறந்தான் கயிலைவாழ் நித்திய மாண்டியாய்ச்
உண்மை வடிவா யுலகி னின்றா
னூழின் வலியைத் தணிப்பான்
கண்மை வண்ணன் காத லாயர்நேர முழுதும் பணியி னழுந்து
நிலைவந் தாளும் வேளை
பார மென்று விலக்கி வைத்துப்
பாரி னழகைக் கொள்ள
யாரும் விரும்பு மோய்வை நாட
விங்கார்க் கமையும் வாய்ப்புத்
தீராப் பிணியைத் திருத்தி யமைக்கச்
சிதறா துறைவாய் திருவே
காலச் சுழலில் உழலும் கருதலார்
ஓலமிட உண்மை ஒழியுமோ - வேலாகாதன் மலர்ந்தது கனிந்தன காண்பவை
காழ்ப்பெனுங் கருத்திலை நெஞ்சினிலே
மோதன் மறந்தது மூள்பகை மறைந்தது
முகிழ்நகை வளர்ந்தது வாழ்வினிலே
ஈதல் வளர்ந்துபின் இகழ்புகழ் ஒன்றின
இறையொளி நிலைத்தது மனவானில்
சாதல் ஒழிந்தது தான்றன தழிந்தன
தனிப்பெருங் கருணையின் வடிவமைவே
கனிதரு சுவையோ கவிதரு மகிழ்வோ
கடும்வெயில் பின்வரு மழையோ
பனிதரு நிலவின் பதைவழி யொளியோ
படர்ந்தொளிர் பால்வெளி யழகோ
சுனைதரு மணமோ சோர்வொழி யமுதோ
துணைவரு துகளொழி திருவோ
மனமகிழ் காதன் மாண்புரை செய்தல்
வைகலும் புதுமொழி வகையே
அரைகுறை ஞான மடரறி வாகும்
வரைகடந் தோங்கு மதியாய்க் - குரைகடல்விழிதருங் காத லின்ப மிடிமுன்வரு மின்ன லென்ன மொழிதருங் காத லின்பு சுவைமுன்வரும் வாச மென்ன கெழுதருங் காத லின்பு கிணற்றூறுநந் நீரின் வண்ண ம...