கறவையான மறையினீறை நிறைகறந்த மாயவன் உறிகடைந்து பத்திசேர வமுதமாய்த் திரட்டினன் செறிவடைந்த ஞானிசொல்வர் விரிவுணர்ந்து நாளுமே அறிவடைந்த விறுதிமேன்மை யழகன்சொல்லை யேற்பதே
கறவை ஆன மறையின் ஈ(ற்)றை நிறை கறந்த மாயவன் உறி கடைந்து பத்தி சேர அமுதமாய்த் திரட்டினன் செறிவு அடைந்த ஞானி சொல்வர் விரிவு உணர்ந்து நாளுமே அறிவு அடைந்த இறுதி மேன்மை அழகன் சொல்லை ஏற்பதே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக