மனித்தனைத் தன்னுட் கொண்ட மரத்தினைக் கண்டோ மிங்குத் தனித்திவ னின்ற கோலந் தவிப்பினை மனத்து ளூட்டு நினைப்பிலே யாழ்ந்தான் போலு நெடுந்தவங் கானி னின்று வனப்புடன் செய்த சிற்பம் வரைந்தவ னிறைவ னன்றே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மனித்தனைத் தன்னுட் கொண்ட அறு சீர் விருத்தம்
மனித்தனைத் தன்னுட் கொண்ட மரத்தினைக் கண்டோ மிங்குத் தனித்திவ னின்ற கோலந் தவிப்பினை மனத்து ளூட்டு நினைப்பிலே யாழ்ந்தான் போல...
-
(நாராயண நாராயண நாராயண என்போம்) 1. தீராவினை பாழாய்விழப் பாலாழியி லென்றும் ஏரார்விழி பாதம்பிடி பாம்பின்குடை துஞ்சும் காரார்முகில் வண்ணத்தி...
-
மருளகத் தலைந்த சிறியேனை மதிசமைத் துயர்ந்த வுனதாளைப் பொருளெனத் துணிந்து புகழ்பாட வொருதமிழ்த் திறத்தை யருளாயே திருமணத் தணைந்த விரும...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக