புதன், 3 செப்டம்பர், 2025

அறியாமை குறள்வெண்பா

அறியாமை நீக்கு மரிநாமத் தேற்ற நெறியாறின் சாறென் றறி

 

 

அறியாமை நீக்கும் அரி நாமத்து ஏற்றம்

நெறி ஆறின் சாறு என்று அறி 

 

Understand the greatness of Hari Naama which removes ignorance that it is the essence of all six ways of religion 

 

படம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி