செவ்வாய், 20 அக்டோபர், 2026

நினைவும் செயலும் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 நினைவுஞ் செயலு நினதருளே

நினைவில் லுறக்க நினதருளே

புனைவு நிசமு நினதருளே

புகழு மிகழு நினதருளே
மனையு மகவு நினதருளே

மலைவில் லறிவு நினதருளே
முனைவு மறந்து நினமலர்தாண்

முருக வெமைசேர்த் தருள்வாயே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நினைவும் செயலும் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

  நினைவுஞ் செயலு நினதருளே நினைவில் லுறக்க நினதருளே புனைவு நிசமு நினதருளே புகழு மிகழு நினதருளே மனையு மகவு நினதருளே மலைவில் ல...