கண்ணனே சேருமிடம் கண்ணனே ஆறுமாய்க்
கண்ணனே கீதையிற் சொன்னதான் - மண்ணாய்
விடடா அகந்தை கொடடா அனைத்தும்
அடடா அடடா அடா
#வெண்பா
திருவோ டுயர்த்து மலைமாமகள் சேவை செய்யு மரவோ டணையு மதுசூதன னன்பர் வேண்டும் பொருளோ டனைத்தும் புவிமீதளிப் பார்கள் வாழ்விற் றிருவோ டருளு நிறைந்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக