செவ்வாய், 28 மே, 2024

காதலர் காலாமே கால்

காலற்குக் காலனுங் காதலுற கைபேசி மாலுற் றுழல்வனோ மாமாயன் மாலுற்ற மாதர்தங் கோவே மயங்கினான் மானுடக் காதலர் காலாமே கால்

 

காலன் கு காலனும் காதலுற கை பேசி மாலுற்று உழல்வனோ ? மாமாயன் மால் உற்ற மாதர்தம் கோவே மயங்கினால், மானுடக் காதலர் கால் ஆமே கால்

 காலாமே கால் - பற்றுக்கோடு ஆகும் call. பற்றுக்கோடு ஆகும் காற்று (காற்றில் மிதப்பர் காதலின் திளைப்பில்)

 

படம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

விருப்பும் செயலும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும்  பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி