வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

எல்லாம் அறிபவளே வெண்பா

எல்லா மறிபவளே யெல்லா மருள்பவளே
பொல்லா தவர்க்குப் பயங்கரீ - யெல்லாத்
துயரு மரிபவளே தாயே திருவே
யுயர்வணக்க மென்று முனக்கு 

சீர் பிரித்து

எல்லாம் அறிபவளே எல்லாம் அருள்பவளே
பொல்லாதவரக்குப் பயங்கரி எல்லாத்
துயரும் அரிபவளே தாயே திருவே
உயர்வணக்கம் என்றும் உனக்கு 

 

 

என்னும் மஹாலக்ஷ்மி அஷ்டகப் பாடலினை அடியொற்றி அமைந்தது 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...