கோடிபணம் பெற்றுவரக் கூட்டுச் சிறைவிலகா
தாடுவரை யாடி யனுபவித்து - வீடுறுவே
தன்னிலை நன்கறிய தாழ்திறக்கு மந்திரமாம்
இன்னலை நீயுநீக் காய்
விருப்புஞ் செயலும் வினைநீக்கு வேலும் பொருப்பி னரசன் புடைசூழ்ந் -திருக்கும் பொழுது புவியே பொலியுஞ் சுவர்க்கம் பழுதே துதியாத் திதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக