கலைமா னரிவை கலைதரச் செய்ய
வலைமா னரிவை யருத்த - மலைமா
னரிவை மறந்தரு வோளே பகர்வோம்
பரவை யரிவை புகழ்
கலைமான் அரிவை கலை தரச் செய்ய
அலை மான் அரிவை அருத்தம் மலை மான்
அரிவை மறம் தருவோளே பகர்வோம்
பரவை அரிவை புகழ்
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக